ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!
ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு! ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் மத்தியில் அமைந்துள்ள வாணாபுரம் ஊராட்சியில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது 15 படுக்கை வசதிகள் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மாவட்டத்திலேயே அதிக பிரசவங்கள் நடைபெறுவதாகவும், இங்கு 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.ஆனாலும் காலை நேரத்தில் வருவோருக்கு மட்டுமே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாலை நேர சிகிச்சைக்காகவோ அல்லது அவசர சிகிச்சைக்கோ வருபவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி … Read more