மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த கல்லூரிகள் இதனைப் பெற விண்ணப்பிக்கலாம்!
மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த கல்லூரிகள் இதனைப் பெற விண்ணப்பிக்கலாம்! தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் சிறுபான்மை அந்தஸ்து பெற மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறையில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பொறியியல் பட்டப்படிப்புகள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகள், நடத்தும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மாநில தொழில்நுட்ப கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. … Read more