கஷ்டப்பட்டு படிச்சும் எக்ஸாம் ஹால்ல மறந்து போகுதா? கவலைய விடுங்க.. ஞாபக சக்தி அதிகரிக்க இந்த உணவு சாப்பிடுங்க!!
உங்கள் ஞாபக திறன் அதிகரிக்க ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஞாபகத் திறன் அதிகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.சிலர் எத்தனை முறை படித்தாலும் மறந்துவிடுகிறது என்று புலம்புகிறார்கள்.கவலைன் கொள்ளாமல் தங்கள் ஞாபகத் திறனை அதிகரிக்க கீழே கொடுப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றுங்கள். 1)மீன் மாணவர்கள் மீன் உணவை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.மத்தி,சால்மன்,கெளுத்தி வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு நிறைந்திருக்கிறது.பப்ளிக் எக்ஸாம் எழுத மாணவர்கள் இப்பொழுது இருந்து … Read more