உடல் சூட்டை குறைக்கும் பச்சை பயறு பால்!! கோடைக்கு ஏற்ற அற்புத பானம்!!
இந்த கோடை காலத்தில் உடல் சூடு அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை பயறு பால் செய்து சாப்பிடுங்கள்.பச்சை பயறு,தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவையான பால் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பச்சை பயறு – ஒரு கப் 2)ஏலக்காய் – மூன்று 3)தேங்காய் துருவல் – ஒரு கப் 4)ஊறவைத்த பாதாம் பருப்பு – 10 5)ஊறவைத்த முந்திரி பருப்பு – 10 6)ஊறவைத்த … Read more