அடிக்கடி உடல் சோர்ந்து போகுதா? அப்போ இந்த ஒரு பொடியை காலையில் சாப்பிட்டு வாருங்கள்!!
நம் உடலில் புரதம் குறைந்தால் உடல் சோர்வு அதிகமாகும்.உடல் பலவீனம்,அடிக்கடி நோய் பாதிப்புகள் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.புரதச்சத்து குறைந்தால் மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலில் புரதச்சத்தை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். வேர்கடலை – ஒருகைப்பிடி வெல்லம் – தேவையான அளவு முதலில் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள … Read more