எலுமிச்சை சாறில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்!! யாரெல்லாம் இதை சாப்பிடவேக் கூடாது தெரியுமா?
நாம் அடிக்கடி உட்கொள்ளும் எலுமிச்சையில் நார்ச்சத்து,வைட்டமின் சி போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது.எலுமிச்சை சாறில் ஜூஸ்,சாதம்,டீ போன்றவை செய்து உட்கொள்கிறோம். தினமும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்கும்.எலுமிச்சை சாறு சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.எலுமிச்சையில் இருக்கின்ற வைட்டமின் சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சையை ஜூஸாக சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.எலுமிச்சையில் இருக்கின்ற … Read more