அது என்ன கவரிமான் பரம்பரை? ஒரு முடி உதிர்ந்தாலும் இறந்துவிடும் இந்த கவரிமான்?
Kavari Maan Parambarai: பொதுவாக பல பழமொழிகளும், தத்துவங்களும் எதற்காக சொல்லப்பட்டது என்பது போய் காலப்போக்கில் அதனை தவறுதலாக புரிந்துக்கொண்டும், அதற்கான சரியான விளக்கங்களை நாம் தெரிந்துக்கொள்ளாமலும் இன்றளவும் பல பழமொழிகளையும், தத்துவங்களையும் கூறிவருகிறோம். அந்தவகையில் தமிழ் சினிமாவில் அல்லது நம் வீட்டு பெரியவர்கள் ஆமா பெரிய கவரிமான் பரம்பரை.. என்று இந்த வார்த்தையை நகைச்சுவையாக கூறி கேள்விப்பட்டிருப்போம். எதற்காக இதனை கூறுகிறார்கள் என்று பார்க்கலாம். உண்மையில் கவரிமான் என்பது என்ன? அது எங்கே உள்ளது? என்று … Read more