விக்கெட்டே இல்லை ஆனால் விக்கெட் ..நேர்மை இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா!!ஏமாந்து சென்ற ஆஸி வீரர்!!
cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் விக்கெட் இல்லாமல் பெவிலியன் திரும்பினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் ரவி அஸ்வின் வீசிய பந்தை எதிர் கொண்டார் அதன்பின் அவர் வீசிய பந்தில் முதலில் … Read more