ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! சபரிமலைக்கு செல்ல சிறப்பு பேருந்து!!

Happy news for Ayyappa devotees!! Special bus to Sabarimala!!

சபரி மலை ஐய்யப்பன் கோவில் இந்த வருடத்திற்கான மண்டல பூஜை தொடங்கவுள்ள நிலையில், தேவஸ்தானம் மாலை 5 மணிக்கு திறக்க உள்ளது. அந்த நிலையில் இன்று முதல் சபரி மலைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழக அரசு  அறிவித்துள்ளது. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தயாராகி வருகின்றனர். மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். அந்த நிலையில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வர கோவில் நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சபரி … Read more

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றமா? மத்திய கல்வி வாரியம் முக்கிய அறிவிப்பு!!

CBSE Board of Education has announced that no new changes have been made in the syllabus for the academic year of CBSE 2025

CBSE:சிபிஎஸ்இ 2025 கல்வி ஆண்டிற்கான பாடத்தில் புதிய மாற்றம் எதுவும்  கொண்டு வரப்படவில்லை என  சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 2025 கல்வி ஆண்டில் நடைபெற உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் 15% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் உள் மதிப்பீடு தேர்வு மற்றும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என தகவல் வெளியானது அதை மறுத்து இருக்கிறது  சிபிஎஸ்இ கல்வி வாரியம். சிபிஎஸ்இ  (Central Board of Secondary Education) … Read more

இனி புதிய வடிவில் உருமாறும் ரேஷன் கார்டு!! அரசு அறிவிப்பு!!

The ration card will transform into a new form!! Government Announcement!!

Ration Card: ரேஷன் அட்டை மூலம் மக்களுக்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. அந்த ரேஷன் அட்டை முதலில் வேறு வடிவில் இருந்தது. தற்போது பழைய ரேஷன் கார்டு வடிவத்தை மாற்றி புதிய கார்டு வழங்க ஆந்திரப் பிரதேச மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களை பெற ரேஷன் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய்,அரிசி போன்ற பொருட்கள் கிடைக்க வழிவகை … Read more

குறைந்த விலையில் ரயிலில் பயணம் செய்ய இத பண்ணுங்க!! IRCTC ஐ விட குறைந்த கட்டணம்!!

Do this for cheap train travel!! LOWER FEE THAN IRCTC!!

ஐஆர்சிடிசி ரயில் இணைப்பு செயலி தான் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ பயன்பாடாகும். இதில், தட்கல் முன்பதிவு, உறுதிப்படுத்தல் நிலை சரிபார்ப்பு, இருக்கை தேர்வு, ரயில் அட்டவணை மற்றும் PNR நிலை போன்ற அம்சங்களை நீங்கள் பெறலாம். இது பயன்படுத்த எளிதானது, டிக்கெட் முன்பதிவு செய்ய பாதுகாப்பான வழிகளில் ஒன்றாக இது உள்ளது. எனினும், இதேபோன்று இதனை விட குறைந்த கட்டணம் உள்ள நம்பகத் தன்மை வாய்ந்த செயலைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன அவற்றை இந்த பதிவில் காண்போம். ரயில் … Read more

நிலவில் பேஸ்மென்ட் அமைக்கும் சீனா!!வீடு கட்டி குடியேற முடிவு!!

China will build a basement on the moon!! Decided to build a house and settle down!!

விண்வெளி ஆராய்ச்சியில் புதியதொரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக சீனா அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. சீனா அரசானது 2030 க்குள் நிலவில் பேஸ்மென்ட் அமைப்பதற்கான முழு வேலைகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாபெரும் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் சீனா நிலவில் இருக்கும் மண்ணைப் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட செங்கற்களை எடுத்துச் செல்லும் கார்கோ ராக்கெட்டை அடுத்ததாக ஏவ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 2035 ஆம் ஆண்டு நிலவில் பேஸ்மென்ட் அமைப்பதற்காக … Read more

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!! Kyc யில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்!!

RBI New Notification!! Changes made in Kyc!!

இந்திய ரிசர்வ் வங்கியானது கேஒய்சி முறையில் சில புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கேஒய்சி என்பது வாடிக்கையாளர் வங்கி கணக்குகளை தொடங்கும் பொழுது அவர்களின் அடையாள ஆவணங்களை சரி பார்ப்பது தான். இதை மேற்கொள்ள சில முக்கிய காரணங்கள் உண்டு. நிதி மோசடி, பயங்கரவாத விஷயங்களுக்கு பணம் செல்வதை தடுப்பதற்காக மற்றும் சதி செயல்களுக்கு பயன்பட்டு விடக்கூடாது போன்ற காரணங்களுக்காகத்தான் இந்த கேஒய்சி திட்டமானது இந்திய ரிசர்வ் வங்கி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவர் வங்கியில் கணக்கு … Read more

நாட்டிலேயே முதன்முறையாக இன்டர்நெட் டிவி வழங்கும் பிஎஸ்என்எல்!!

BSNL to provide Internet TV for the first time in the country!!

பிஎஸ்என்எல் நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்கு செட்டாப் பாக்ஸ் இல்லாமல் இன்டர்நெட் மூலம் டிவி பார்க்கும் வசதியை பைபர் அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் முதல் கட்டமாக இந்த சேவைகளை தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசத்தில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. அதன் பின்னரே நாடு முழுவதும் செயல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தரத்துடன் BSNL IFTV இன்டர்நெட் தற்போது ஆண்ட்ராய்டு டிவிகளில் மட்டுமே இயங்குகிறது. தனி செட் டாப் பாக்ஸ் தேவையில்லாமல் டிவி சேனல்களைப் … Read more

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! அரசினுடைய அன்பளிப்பு!!

Good News for Govt Employees!! A gift from the government!!

பண்டிகை காலங்கள் முடிந்த வேலைக்கு திரும்பி உள்ள அரசு ஊழியர்களுக்கு அன்பளிப்புடன் சேர்த்து DA 12% வருத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 12% DA உயர்வு வழங்கப்பட உள்ளதால், அவர்களுக்கு சம்பள உயர்வு 36 ஆயிரம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு 3% DA உயர்த்தியுள்ளது. ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக் … Read more

டிஜிட்டல் மோசடியின் அடுத்த கட்டம்!! Whatsapp பயனர்களை எச்சரிக்கும் சைபர் கிரைம் நிபுணர்கள்!!

The Next Level of Digital Fraud!! Cybercrime Experts Warn Whatsapp Users!!

டிஜிட்டல் மோசடி என்பது பல வழிகளில் மோசடிக்காரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பலர் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது இதன் அடுத்த கட்டமாக whatsapp மூலம் மோசடி செய்யும் புதிய திட்டத்தினை உருவாக்கி இருக்கின்றனர். இப்படிப்பட்ட மோசடிகளில் பொதுமக்கள் மற்றும் பயனர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சைபர் கிரைம் நிபுணர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்பொழுது whatsapp மூலம் வரக்கூடிய மோசடியானது, திருமண அழைப்பிதழ் போலவே ஒரு பைல் அனுப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அது … Read more

ரூபாய் மதிப்பு சரிவது இந்தியாவிற்கு நல்லது!! விளக்குகிறார் ஆனந்த் சீனிவாசன்!!

Depreciation of rupee is good for India!! Anand Srinivasan explains!!

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னே போதும் இல்லாத அளவிற்கு சரிந்து வருகிறது. இது இது இந்தியாவிற்கு நல்லதில்லை என்று ஒரு தரப்பினர் கூறிக் கொண்டிருக்கும் பொழுது, ஆனந்த் சீனிவாசன் அவர்கள் இது நன்மைக்கே என்று கூறியிருக்கிறார். அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய மதிப்பு என்பது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.82.98 காசுகளாக இந்திய ரூபாய் இருந்தது. ஆனால் இப்போது ஒரு டாலருக்கு … Read more