வெறும் 25 ரூபாயில் சிலிண்டரா? இதோ இப்படி புக் பண்ணி வாங்கிக்கோங்க!
வெறும் 25 ரூபாயில் கேஷ்பேக் சலுகைகளுடன் paytm நிறுவனம் 25 ரூபாயில் சிலிண்டரை பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ 825 க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டரை 800 ரூபாய் தள்ளுபடி செய்து வெறும் 25 ரூபாய்க்கு நீங்கள் கேஸ் சிலிண்டரை பெற முடியும். எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை ஐநூறு ரூபாய் இருந்து படிப்படியாக இந்த வருடம் 800 ரூபாய் வரை வந்து நிற்கிறது. அன்றாட வேலைக்கு தட்டு தடுமாறும் மக்கள் எல்பிஜி சிலிண்டர் … Read more