நிதீஷ் குமார் ரெட்டியை நீக்குங்க..மஞ்சரேக்கர் கிளப்பிய புது குழப்பம்!! 3 வது போட்டியில் மாற்றமா??
cricket: இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ரெட்டியை நீக்க வேண்டும் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர். இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று (1-1) என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. … Read more