நீங்க பண்றத பொறுத்துக்க முடியாது.. மத்திய அரசு செயலால் கடுப்பான மு க ஸ்டாலின்!!
கல்வி நிதி ஒதுக்கீடில் ஆரம்பத்திலிருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஒரு விதமான போர் நடைபெற்று வரும் சூழலில் தற்பொழுது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்து தமிழக முதலமைச்சர் மட்டுமின்றி அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கான கல்வி நிதி ஒதுக்கீடு 2000 கோடியை வழங்க முடியும் எனவும் முன்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் … Read more