மாதம் 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு!!
இன்று நடைபெற்று வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சுற்றுலாத் தளங்களை மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சுற்றுலா தளங்களுக்கு விசா கட்டணத்திலிருந்து முற்றிலும் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் சுற்றுலா திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். உயிர் காக்கும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட 36 வகை மருந்துகளுக்கு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கு எல்லாம் விலக்கு அறிவித்திருப்பது மக்களிடையே பெரிதும் வரவேற்கப்படுகிறது. மின்சார வானங்கள் மற்றும் பேட்டரி சம்பந்தப்பட்ட மெட்டீரியல்ஸ்க்கு வரி குறைப்பு. காப்பிட்டு துறையில் நேரடி முதலிட்டிற்கு 100% … Read more