இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. 10 முதல் 25 லட்சம் வரை மத்திய அரசு வழங்கும் மானியக் கடன்!! மிஸ் பண்ணாமல் உடனே விண்ணப்பியுங்கள்!!

Loans for youth from Rs.10 lakh to Rs.25 lakh with 35% subsidy!! Send application immediately!!

மத்திய அரசானது புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் PMEGP என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் தங்களுடைய திட்ட அறிக்கையை சரியாக தயாரித்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்கக்கூடிய இளைஞர்களுக்கு 35 சதவிகிதம் வரை மானியம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சேவை துறையில் ( மெடிக்கல் … Read more

கராத்தே பாபு அமைச்சரின் வாழ்க்கை வரலாறா!! மக்களின் அரசியல் ரவி மோகன் நடிப்பில்!!

சமீபத்தில் ரவி மோகன் நடிப்பில் வில்லன் டீஸர் மக்கள் மத்தியில் பரபரப்பாக வரவேற்கப்பட்டது. தற்சமயம் அதை முறி அடிக்கும் வகையில் கராத்தே பாபுவின் டீசர் வெளிவந்து வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இப்படத்தை இயக்க உள்ளார். மேலும் டீசர் மூலமாக முற்றிலும் அரசியலுக்களம் என்று தெரிய வருகின்றது. அதில் குறிப்பிட்டுள்ள வாசகங்களும் மேலும் அப்படத்தை டெம்ப்ட் செய்து வருகின்றது. இது அரசியல் களம் கண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று … Read more

விஷாலின் அரசியல் பயணம் ஆரம்பம்!! விரைவில் அறிவிப்பு!!

Vishal's political journey begins!! Notification coming soon!!

சமீபத்தில் விஜய் அரசியல் களம் காணப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு அதன் பின் தனக்கென்று தனி கட்சியினைத் துவங்கி வெற்றிகரமாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்று கொண்டிருக்கிறார். அவரை தொடர்ந்து தற்சமயம் நடிகர் விஷாலும் தனது அரசியல் வாழ்க்கை குறித்து வெளியிடப் போவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இவர் வெளியிட்ட செய்தி தற்பொழுது பரபரப்பாக பரவி வருகின்றது. மதகஜராஜா பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் உடல் நலிவுற்று வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் சமூக பிரச்சனைகளை எதிர்த்து … Read more

பட்ஜெட் தாக்கல் 2025!! நடுத்தர மக்களுக்கான மாற்றங்கள்!!

Budget presentation 2025!! Changes for the middle class!!

பிப்ரவரி 1 தாக்கல் செய்யப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து எளிமையான வருமானவரிச் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மாற்றம் செய்யப்படக்கூடிய வரிச்சட்டங்கள் :- ✓ 4 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை ✓ 4 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகித வட்டி ✓ 8 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை … Read more

நாளை வெளியாகும் பட்ஜெட்!! மக்களின் எதிர்பார்ப்புகளும்.. மாற்றங்களும்!!

Budget released tomorrow!! People's expectations.. changes!!

2025 – 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை பிப்ரவரி 1 ஆகிய நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கலில் நடுத்தர வர்க்க மக்களுக்கான வரி விதிப்பில் நிவாரணம் கிடைக்கும் வகையில் மூன்று முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. அந்த 3 முக்கிய மற்றும் நடுத்தர மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள்:- ✓ நிலையான விலக்கு வரம்பு :- சம்பளம் பெறக்கூடிய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலையான விளக்கு … Read more

ஆஸ்கர் விருதினரின் அமெரிக்க சங்கத்தில் (ASC) இடம் பெற்றுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்!!

Cinematographer Ravivarman has been inducted into the American Society of Oscar Winners (ASC)!!

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தனக்கென்று தனித்துவமான இடத்தை பிடித்து வைத்துள்ளவர். பைவ் ஸ்டார், அந்நியன், ஆட்டோகிராஃப், பொன்னியின் செல்வன் போன்ற அற்புதமான பல படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரின் தனித்துவமான ஒளிப்பதிவிற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளவர். தற்சமயம் பல நாடுகளில் உள்ள ஆஸ்கார் விருதுகள் பெற்ற ஒளிப்பதிபவர்களின் கனவான அமெரிக்க சங்கத்தில் (ஏ.எஸ்.சியில்)இடம்பெற்றுள்ளார். இவரே இந்தியாவில் இரண்டாவது நபராக அச்சங்கத்தில் இணைந்துள்ளார். இதற்கு முன்னர் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்தியாவின் சார்பில் அச்சங்கத்தில் இணைந்திருந்தார். … Read more

ஒரே தேசம்.. ஒரே மாணவர் ஐடி!! புதிய கல்விக் கொள்கை!!

One Nation.. One Student ID!! New Education Policy!!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து பள்ளிகளிலும் பயிலக்கூடிய மாணவர்களுக்கு APAAR ஐடியை முக்கிய அடையாள ஐடியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய கல்வி அமைச்சகம் இந்த APAAR ஐடி முறையை புதிய கல்வி கொள்கை அம்சங்களின் அடிப்படையில் பிரதான் மந்திரி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை அம்சத்தின் அடிப்படை நோக்கமானது ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி என்பதை முன்மொழிவதாகும். இந்த … Read more

காதல் தோல்வியால் அஜித் குமாரின் தம்பி எடுத்த முடிவு!! இப்போ எப்படி இருக்காங்க!!

Ajith Kumar's brother's decision due to love failure!! How are you now!!

நடிகர் அஜித் குமாரின் தம்பி ஆகிய அனில் குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது வாழ்வில் நடந்த சில விஷயங்கள் குறித்தும் அதனால் தான் கற்றுக் கொண்டு தத்துவங்கள் குறித்தும் பகிர்ந்திருக்கிறார். Youtube சேனலுக்கு பேட்டி அளித்த அனில் குமார் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- நடிகர் அஜித் குமாரின் தம்பி அனில்குமார் அவர்கள் ஐஐடியில் படித்து முடித்த பின் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் அவருடைய முதல் காதல் திருமணமானது வெற்றி பெறவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் … Read more

மின் கட்டணத்தை குறைக்க எளிமையான 3 வழிகள்!!

3 Simple Ways to Reduce Electricity Bill!!

மின் கட்டண உயர்வானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக எளிமையான மூன்று வழிகள் குறித்து இந்த பதிவில் காண்போம். பொதுவாக வீட்டில் சேமிப்பு என்பதை மேற்கொள்வது மிக மிக அவசியம் ஆனால் இந்த மின்கட்டண உயர்வால் சேமிப்பை தாண்டி செலவ அதிகரித்துக் கொண்டே போகிறது என வருத்தப்படுபவர்களுக்கு இது மிகவும் உதவும். மின்சாரத்தை சேமிக்க மற்றும் மின்கட்டணத்தை குறைக்க 3 எளிமையான வழிகள் :- 1 .A/C பதிலாக இன்வெர்ட்டர் A/C :- … Read more

UPI ஐடி பயன்படுத்துபவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் புதிய கட்டுப்பாடு!! முடக்கப்படும் பண பரிவர்த்தனை!!

New restriction for UPI ID users from 1st February!! Blocked cash transactions!!

யு பி ஐ பயன்பாட்டினை சீராக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் சிலர் சிக்கல்களை சந்திப்பதாகவும் அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் NCPI தெரிவித்திருக்கிறது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த யு பி ஐ ஐடிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது யுபிஐ பண பரிவர்த்தனை குறித்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தற்பொழுது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. இந்திய தேசியக்கொடுப்பளவு கழகம் … Read more