விஜயகாந்தின் உதவிகள்!! எம்ஜிஆரின் கிரேஸை கடந்ததாக சொல்லும் பின்புலம்!!
தமிழ்த் திரையுலகில் “கேப்டன்”, “புரட்சிக்கலைஞர்” மற்றும் “கருப்பு எம்ஜிஆர்” என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த், தனித்துவமான பாணியுடன் ஒரு தீவிரமான நாயகனாக பிரபலமானார். 1980களில், சினிமா ஹீரோக்களின் வழக்கமான ஸ்டைல்களை ரஜினிகாந்த் உடைத்தார். அதேபோல், ஒரு புதிய திரைநாயகனாக விஜயகாந்த் மக்களிடையே தனி இடத்தைப் பெற்றார். அவர் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கதாபாத்திரங்களின் மூலம் புதிய பார்வையை அளித்தார். விஜயகாந்தின் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை உருவாக்கிய முக்கிய காரணம் அவரது சமூக பணி. எம்ஜிஆர் தனது … Read more