எம்ஜிஆர் பிறந்தநாள் இதுதான் சரியான டைம்!! அதிமுக பாஜக மெகா கூட்டணி.. பிரதமர் பதிவிட்ட அதிரடி வீடியோ!!

This is the right time for MGR's birthday!! AIADMK BJP mega alliance.. Action video posted by Prime Minister!!

ADMK BJP: எம்ஜிஆர் பிறந்த நாள் முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு 14 மாதங்கள் இருக்கும் நிலையில் மீண்டும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை இதனை கருத்தில் கொண்டு அதிமுகவுடன் கட்டாயம் இணைந்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளனர். இவ்வாறு இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமியும் 2026 யில் … Read more

அரை லட்சத்தை தாண்டும் தங்கம் விலை!! இன்றைய தங்கம் வெள்ளி விலை!!

A sawan gold is selling for Rs.59,600 today

GOLD PRICE: ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.59,600க்கு விற்பனையாகி வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. தை மாத தொடக்கம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். எனவே, பொங்கல் விழா விடுமுறை நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,160 உயர்ந்து உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.58,720-க்கு விற்பனையானது அதன் பிறகு … Read more

மண்டபம் டூ சென்னை: பயணிகளுக்காக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!!

Mandapam to Chennai: Express train operation for passengers!

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை, இவ்வாண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பொங்கல் பண்டிகை தொடர் கொண்டாட்டங்களுடன் நடைபெற்றது. இது குடும்ப உறவுகளை சேர்த்தும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்ததும் வெளிவந்துள்ளனார் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் 6 முதல் 9 நாட்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நீண்ட விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து பல லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு முன்பதிவுகள் … Read more

டிகிரி முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.7200!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Rs.7200 for unemployed youth who have completed their degrees!! Tamil Nadu government's action announcement!!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 ம், பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.400 ம், பட்டப் படிப்பு அல்லது முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்படும் என இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு உரிய தகுதிகள் பின்வருமாறு, மேற்குறிப்பிட்ட படிப்புகளுக்கு தகுந்தவாறு உதவித்தொகை மாறுபடும். விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முதலான ஆண்டுப்படி காலாண்டு … Read more

100 யூனிட் இலவச மின்சாரத்தை 300 யூனிட் ஆக மாற்றுவோம்!! தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா!!

Let's convert 100 units of free electricity into 300 units!! Will the election promise be fulfilled!!

நடப்பாண்டில் புது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ள நிலையில், இதனை தக்க வைத்துக் கொள்ள ஆம் ஆத்மி கட்சியும், டெல்லியில் ஆட்சி அமைத்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளில் பாஜக கட்சியும் தேர்தலில் போட்டியிட இவ்விருபவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. சட்டமன்ற தேர்தல் புதுடெல்லியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரச்சாரங்கள் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகின்றன. அங்கு தேர்தல் களம் காண ஆம் ஆத்மி, … Read more

பின்னணி பாடல் கூட இன்றி.. வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்கள்!!

Successful Tamil films without even background music!!

தமிழ் சினிமாவில் பாடலால் வெற்றி பெற்ற படங்கள் பல 100 இருப்பினும் ஒரு பாடல் கூட இடம்பெறாமல் வெற்றி பெற்ற படங்களின் தொகுப்பை இந்த பதிவில் காண்போம். பின்னணி இசை கூட இல்லாத திரைப்படங்களின் வரிசை :- ✓ அந்த நாள் :- கே பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழ் சினிமா துறையில் உருவான முதல் பாடல் எல்லா திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1954 ஆம் ஆண்டு வெளியானது. ✓ ஒரு வீடு இரு வாசல் 1990 … Read more

மீண்டும் சிறை.. செந்தில் பாலாஜி ஜாமீன் திரும்பபெறும் வழக்கு!! வெளியான புதிய தகவல்!!

enthil Balaji's bail withdrawal case!! New information released!!

DMK: அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது குறித்து கடந்த வருடம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்ததோடு நிபந்தனைகள் கூடிய ஜாமினில் வெளியே வந்தார். வெளி வந்ததும் இவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு, அடுத்தடுத்து வழக்கு ரீதியான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பொழுது இவருக்கு நிபதனை … Read more

நீட் தேர்வில் OMR சீட் அறிமுகம்!! இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த முடிவு!!

Introduction of OMR seat in NEET exam!! Decision to implement from this year!!

NEET தேர்வின் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான NEET தேர்வுக்கு ஓஎம்ஆர் ஷீட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான விண்ணப்ப பதிவு மற்றும் … Read more

இனி கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் தேவை!! ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு!!

No need for educational qualification and work experience!! Rural Development Department Notification!!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற பணிகளுக்கு கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக கல்வித் தகுதி தேவை என நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் ஊரக வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் இருக்கக்கூடிய இளநிலை உதவியாளர், உதவியாளர், நேர்முக … Read more

மோசடி அழைப்புகளை தடுக்க DoT புதிய திட்டம்!! இனி கவலை வேண்டாம்!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான ஏர்டெல் ஜியோ வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பயனர்களுக்கு போலி அழைப்புகளை தடுக்கும் வண்ணம் CNAP செயலியை விரைவில் அறிமுகம் செய்யுமாறு DoT அறிவுறுத்தி இருக்கிறது. இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் CNAP ஐ கடந்த ஆண்டு முதல் சோதனைப்படுத்தி வருவதாகவும், இதனை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பொழுது பயனர்களுக்கு வரக்கூடிய போலி அழைப்புகளானது முழுவதுமாக … Read more