Windows 10 பயனாளர்களுக்கான எச்சரிக்கை!! மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!!

Warning for Windows 10 users!! Microsoft action decision!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பயனர்கள் உலகம் முழுவதும் பல கோடி கணக்கானோர் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனமானது குறிப்பிட்ட கால அவகாசத்தை கொடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 அறிமுகம் செய்யப்பட்ட பின்பும் விண்டோஸ் 10 பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் அதிக அளவில் இருப்பது விண்டோஸ் 10 இயங்கு தளத்தின் எளிமை தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. எனினும் 2025 அக்டோபர் 14ஆம் தேதி முதல் இந்த விண்டோஸ் 10 க்கான இயங்குதல் … Read more

ஜனவரி 26 ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு!! டாஸ்மார்க் ஊழியர்கள் அதிரடி!!

It has been decided to hold a waiting protest from January 26!! Tasmark employees in action!!

தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்தால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இன்றுவரை அதற்கான செயல் திறன் நடைமுறைப்படுத்தப்படாததால் டாஸ்மார்க் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். டாஸ்மார்க் ஊழியர்கள் 21 ஆண்டுகளாக அரசு பணிகளில் வேலை பார்த்தும் இன்று வரை அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பது 10 ஆண்டுகள் மட்டுமே வேலை பார்த்தால் அவர்களுக்கு அரசு பணிகளில் பணி … Read more

மாணவர்களுக்கான பசுமை பள்ளி திட்டம்!! தமிழக அரசின் புதிய கண்ணோட்டம்!!

Green School Program for Students!! Tamilnadu government's new outlook!!

தமிழக அரசு மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் கல்வி சார்ந்த திட்டங்களையும் உருவாக்கியவர் நிலையில் தற்போது 100 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த அரசு பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டமானது நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரால் இந்த பசுமை பள்ளி திட்டமானது சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டமாக துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தற்பொழுது 100 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு காய்கறி … Read more

அரசு ஊழியர்கள் வந்தே பாரத்தில் இலவசமாக பயணிக்கலாம்!! மத்திய அரசு!!

Govt employees can travel free in vande bar!! Central Govt!!

LTC திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை பயணச் சலுகை திட்டம் :- மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது LTC எனப்படும் விடுமுறை பயணச் சலுகை திட்டம் என்ற இலவச வந்தே பாரத் ரயில் பயணம் என்ற திட்டத்தையும் கொடுத்திருப்பது ஊழியர்களை ஊக்குவிப்பதாய் அமைந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை பணியாளர் … Read more

குடும்ப அரசியலில் அடுத்த வாரிசு அறிமுகம்!! திமுகவின் மாஸ்டர் பிளான்!!

Introducing the next successor in family politics!! DMK's Master Plan!!

முதலமைச்சர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குடும்ப அரசியலின் ஒரு கட்டமாக தற்பொழுது துணை முதலமைச்சர் ஆக உள்ள நிலையில் அவரைத் தொடர்ந்து அவருடைய மகன் இன்பநதி அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு விழாக்கள் முதல் தற்போது நிகழ்ந்த ஜல்லிக்கட்டு வரை அனைத்திலும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடர்ந்து இவர்களது வாரிசான இன்பநிதி இடம்பெறுவது தொடர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. இது இவர்களுடைய குடும்ப வாரிசின் … Read more

மீண்டும் காமெடியனாக நடிக்க தயாராகும் ஹீரோ!! சிம்பு தான் காரணமா!!

Hero preparing to act as a comedian again!! Simbu is the reason!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபாவின் மூலம் அறிமுகமாகி நடிகர் சிம்புவின் உதவியால் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் சந்தானம். காமெடி நடிகர் ஆக கலக்கி வந்த நடிகர் சந்தானம் அவர்கள், திடீரென இனி ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டார். இவருடைய நடிப்பில் உருவான மதகஜ ராஜா திரைப்படமானது 12 ஆண்டுகளுக்குப் பின் தற்பொழுது வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் சந்தானம் மீண்டும் … Read more

அமைச்சர் மீது சேறு வீசியவர்களின் நிலை குறித்து யோசித்தீர்களா!! பாமக தலைவர் அன்புமணி!!

Have you thought about the status of those who threw mud at the minister!! Bamaka leader Anbumani!!

பெஞ்சல் புயலின் தாக்கத்தினால் விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்பை மேற்கொண்டு இருந்தது. விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களும் நிதி அடிப்படையில் பல்வேறு சிரமங்களை அனுபவித்துள்ளனர். இவர்களுக்கு எந்தவொரு நிவாரண நிதியும் வந்தடையவில்லை என்ற ஆதங்கத்தில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி, 2024 அன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அன்று அவர்களை சமாதானம் செய்ய, வனத்துறை அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அவர் மற்றும் அவருடன் சேர்ந்த ஆட்கள் மீது கிராம … Read more

பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் மீண்டும் பரபரப்பு!!

Pollachi Balloon Festival is again sensational!!

தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்திற்காக இந்த வருட பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வாரம் சென்னையில் கோலகலாக நடந்து முடிந்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 9 வருடங்களாக பொங்கல் பண்டிகையையொட்டி பலூன் திருவிழா நடந்து வருகின்றது. தற்சமயம், பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, பொள்ளாச்சி- கோவை சாலையிலுள்ள ஆட்சிப்பட்டி மைதானத்தில் பத்தாவது ஆண்டாக ஜனவரி 14ஆம் தேதி, 2025 பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. தமிழக அரசு நிறுவனத்துடன் இணைந்து இவ்விழாவை கொண்டாடியுள்ளது. … Read more

புதிய முறையில் கதை கூறிய இயக்குனர்!! ஓவியங்களை கண்டு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர்!!

The director told the story in a new way!! The producer agreed after seeing the paintings!!

1990 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் நடிப்பில் இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ” புலன்விசாரணை ” . விஜயகாந்த் அவர்களின் தொடர் தோல்விக்கு அடுத்து மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த படமாக இத்திரைப்படம் அறியப்படுகிறது. இந்த திரைப்படத்தில் டூயட் சாங் இல்லாமல் விஜயகாந்த் அதற்கு ஜோடி இல்லாமல் இளையராஜாவின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும் மற்றும் மற்றும் ரத்தத்தை உரைய செய்யக்கூடிய காட்சிகளாக மனிதர்களைக் கொண்டு தெரியாத அளவிற்கு … Read more

ஆச்சியை கண்டு அசந்து போய் நின்ற இயக்குனர்!! இப்படி ஒரு திறமையா!!

The director was shocked to see Achi!! Such a talent!!

சினிமா துறையில் 1500 படங்களுக்கு மேல் நடித்து அசத்திய ஒரே நடிகை என்ற பெருமை மனோரமா அவர்களையே சாரும். இவருடைய ஆரம்ப காலகட்டங்களில் மேடை நாடகங்களில் நடிக்கும் பொழுது இவருடன் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நடித்திருக்கின்றனர். 1965 ஆம் ஆண்டு வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் தங்கவேலுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமா துறையில் நடித்த அசத்தியவர் நம்முடைய ஆட்சி. 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமையும் இவரையே சாரும். இப்படி பல பெருமைகளை … Read more