தமிழ்நாடு அரசின் விருது!! 10 அறிஞர்களுக்கு வழங்கி கௌரவம் முதல்வர் ஸ்டாலின்!!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் வள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர், 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கு மற்றும் 2024-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை க. இராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுகள், தமிழ் வளர்ச்சித் துறையின் ஏற்பாட்டில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டன. இந்த … Read more