சென்னையில் இன்று முதல் துவங்கும் மலர் கண்காட்சி!! மகிழ்ச்சியில் மக்கள்!!
2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்காவானது சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாகவே தற்போது மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட செம்மொழிப் பூங்காவில் தற்போது சென்னை வாசிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சியானது இன்று முதல் நடைபெற உள்ளது. சாதாரணமாகவே இந்த செம்மொழி பூங்காவில் 800 வகையான பூச்செடிகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு தொடர்ந்து இந்த ஆண்டும் மலர்கண்காட்சியானது துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு தோட்டக்கலை துறை ஆனது … Read more