அவ்ளோதான் முடிஞ்சிது.. திணறும் இந்திய அணி!! ஆட்டத்தின் போக்கை மாற்றிய போலண்ட்!!
cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் தடுமாறி வருகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று இரண்டாவது நாளாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது நேற்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி குறைவான ரன்களில் ரோஹித் 3 ரன்களிலும் கே … Read more