மீண்டும் பயிற்சியை தொடங்கிய சீனியர் ப்ளேயர்..3 வது போட்டி!! யார் உள்ளே யார் வெளியே??

A senior player who has resumed training

cricket: இந்திய அணியில் மீண்டும் பயிற்சியில் இறங்கிய அஸ்வின் ஜடேஜா மூன்றாவது போட்டியில் யார் உள்ளே. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் 3 வது போட்டிக்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு காரணம் இந்திய அணி நியூசிலாந்து தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் சரிவு ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா உடன் மோதவுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளை வெற்றி … Read more

ரோஹித் சர்மாவுக்கு ப்ளேயிங் லெவனில் இடமில்லை!! அதிக உடல் எடை.. தென்னாபிரிக்க வீரர் கிளப்பிய சர்ச்சை!!

Rohit Sharma has no place in the playing eleven

cricket: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து உடல் எடை வைத்து கிண்டல் செய்த தென்னாப்பிரிக்க வீரர். இந்திய மற்றும் ஆஸ்திரேலிய இடையில் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த முடிந்த 2 வது போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதன் பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடும் விமர்சனங்களுக்கு உள்ளானர். தற்போது வரை பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் … Read more

நல்ல வேல IPL ஏலத்துல எடுக்கல..இத்தனை ஒய்டு!! ஆட்டத்தை மாற்றிய ஆப்கானிஸ்தான் வீரர்!!

The Afghan player who changed the game

cricket : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் போட்டியில் நவீன் உல் ஹக் வீசிய பந்து வீச்சு ஆட்டத்தை மாற்றியது. ஜிம்பாப்வே வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று ஜிம்பாப்வேவில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டியில் ரஷித் தலைமையிலான அணியும்,சிக்கந்தர் ராசா தலைமையிலான அணியும் களமிறங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி … Read more

இதை செய்தால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம்..ஆஸி வீரர் அட்வைஸ்!! 3 வது போட்டியில் டிவிஸ்ட்!!

The Indian team is sure to win

cricket: இந்திய அணி அடுத்து நடக்க உள்ள மூன்றாவது போட்டியில் வெற்றி பெற அட்வைஸ் செய்துள்ளார் மேத்திவ் ஹைடன். இந்திய அணி அடுத்து நடக்க உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டிக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரண்டு போட்டி முடிவடைந்தது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும் … Read more

விலையில் மாற்றம் இல்லை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

one sawan gold is selling for Rs.58,280

gold price: இன்று, ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை  தாறுமாறாக உயர்ந்தது, ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில்  மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. அதாவது,  கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1360 உயர்ந்து இருக்கிறது. (டிசம்பர்- 10) ஒரு … Read more

இந்தியாவில் வைத்து மேட்ச் பிக்ஸிங்..தப்பிக்க முடியவில்லை!! உண்மையை உடைத்த நியூசிலாந்து  வீரர்!!

New Zealand player who broke the truth

cricket: நியூசிலாந்து வீரர் லூயி வின்சென்ட் இந்திய வந்த சூதாட்ட உண்மையை உடைத்து பகிர்ந்துள்ளார். நியூசிலாந்து முன்னாள் வீரர் லூயி வின்சென்ட் இவர் இதுவரை நியூசிலாந்து அணிக்காக 108   ஒரு நாள் தொடர் போட்டிகளிலும், 23 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் இவர் சூதாட்ட புகாரில் சிக்கி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தடை விதிக்கப்பட்டார். தற்போது அவர் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் சூதாட்ட நிகழ்வுகளை பற்றி முதல் முறை உண்மையை பகிர்ந்துள்ளார். … Read more

என்னடா இது இந்திய அணிக்கு வந்த சோதனை..3 வது போட்டி நடைபெறுமா!! சோகத்தில் ரசிகர்கள்!!

This is a test for the Indian team

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் சொதப்பலாக விளையாடினாலும் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்த … Read more

இனி ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம்!! விண்ணப்பிக்கும் வழிமுறை!!

Driving license online now!! How to Apply!!

18 வயது நிரம்பிய வாகன ஓட்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் ஆனது தற்பொழுது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பொதுவாக 2 சக்கர ஓட்டுநர் உரிமம், 4 சக்கர ஓட்டுநர் உரிமம் மற்றும் கனரக ஓட்டுனர் உரிமம் என வாகனங்களுக்கு ஏற்றார் போல் ஓட்டுனர் உரிமங்களும் மாறுபட்டு இருக்கின்றன. ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும் முறை :- ✓ மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவஹன் சேவா என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘License Related Services’ பகுதிக்குச் … Read more

இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான செய்தி!!124 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்!!

Great news for Indian passport holders!!Travel to 124 countries visa free!!

இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 124 நாடுகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் இ விசா அல்லது விசா-ஆன்-ரைவல் வசதிகளுக்கு உட்பட்டு எளிதாக்கப்பட்ட விசா செயல்முறைகளின் மூலம் பயணிக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகி இந்தியர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இ விசா மூலம் பயணிக்கக் கூடிய 58 நாடுகள் :- அல்பேனியா, அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, அர்ஜென்டினா, ஆர்மேனியா, ஆஸ்திரேலியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பெனின், போட்ஸ்வானா, புர்கினா பாசோ, கேமரூன், சிலி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளுக்குப் … Read more

இன்று 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Today is a holiday for schools in 19 districts!! School education announcement!!

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் கனமழை கொட்டிவரும் நிலையில், அரையாண்டு தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே கனமழை ஆனது வெளுத்து வாங்கி வருகிறது.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 23 … Read more