வரி செலுத்தாமல் ஜிஎஸ்டி குறித்து வாய்கிழிய பேசிய சரத்குமார்..ஆதாரத்தை காட்டி ஆஃப் செய்த திமுக..!!
வரி செலுத்தாமல் ஜிஎஸ்டி குறித்து வாய்கிழிய பேசிய சரத்குமார்..ஆதாரத்தை காட்டி ஆஃப் செய்த திமுக..!! தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “ஹோட்டல் முதல் டூவீலர் பழுது பார்ப்பது வரை அனைத்திற்கும் ஜிஎஸ்டியா? விட்டால் இனி செல்ஃபி எடுத்தால் கூட ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று கூவார்கள் போல” என விமர்சனம் செய்திருந்தார். உடனே பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சரத்குமார் முதல்வர் ஸ்டாலினின் இந்த … Read more