ஒரு வருடத்திற்கு 2 பொது தேர்வுகள்!! கவலையில் 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள்!!
மத்திய அமைச்சகத்தின் 2023 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் மாணவர்களின் விருப்பத்தின் பெயரில் இந்த பொது தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது. அதாவது வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படக்கூடிய பொது தேர்வில் மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே இரண்டு முறையும் கலந்து கொள்ளலாம் என்றும், இல்லை என்றால் ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ளும்படி இந்த செயல்முறை நடைபெறும் … Read more