கூடும் கல்வி சுமை!! மறைமுகமாக தேசிய கல்விக் கொள்கையை திணிக்க தொடங்கிய மத்திய அரசு!!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்மாறு மத்திய அரசு மாநில அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், சூசகமாக அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பிற்கும் தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக நுழைக்கக்கூடிய திட்டத்தினை துவங்கி இருக்கிறது மத்திய அரசு. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெரிய மாற்றம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அந்த மாற்றத்தின் படி வருகிற 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 9 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அறிவியல் … Read more