கண்ணீர் விடும் சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர்!!சைபர் கிரைம் குற்றவாளிகளின் மற்றொரு நூதன முறை!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் கதாநாயகனாக நடிகர் செந்தில் அவர்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். மேலும் இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா என்ற நெடுந்தொடரில் நடித்து வருகிறார். இவர் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் தன்னுடைய பணத்தை இழந்து விட்டதாக சோகத்துடன் வீடியோ பதிவிட்டு இருப்பது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியத்துடன் நீங்களுமா சிக்கிக் கொண்டீர்கள் என்பது போல மாறி இருக்கிறது. இதுகுறித்து நடிகர் செந்தில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :- தான் … Read more