பாத்ரூம் போவதற்கு கட்டுப்பாடு விதித்த நிறுவனம்!! கோபத்தின் உச்சத்தில் பணியாளர்கள்!!
தெற்கு சீனாவில் இருக்கக்கூடிய நிறுவனம் ஒன்று தன்னுடைய பணியாளர்கள் பாத்ரூம் செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையையும் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. குவாங்டாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய போஷான் என்ற நகரத்தில் 3 பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் என்கின்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பணியாளர்கள் கழிவறை செல்வதற்கு சில முக்கிய விதிகள் பின்பற்றப்படுவதாக வெளியான தகவல் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கி … Read more