தவெக, முஸ்லிம் லீக் கட்சியினர் கூட்டணி!! பாஜகவை எதிர்க்கும் நம்பிக்கை!!
தவெக தலைவர் விஜய் சமீபத்தில் தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை கேட்டு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை ஸ்ட்ராங்காக மாற்ற முயன்று வருகிறார். தற்சமயம் வரை தமிழ்நாடு முழுவதும் 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் வெற்றிகரமாக 95 பணியாளர்களை நியமித்துள்ளார். கட்சியின் முதலாம் ஆண்டு விழாவையும், கட்சி கூட்டத்தையும் இந்த மாத இறுதியிலாவது அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலாவது கட்சி செயலாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து கொண்டாட போவதாகவும், கிழக்கு … Read more