13 ஆண்டுளாக பணி நிரந்தரம் செய்யப்படவில்லை !! திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஆசிரியர்கள்!!
dmk: பணி நிரந்தர ஆணை வழங்கப்பட வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினி அறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல் திறன் போன்ற வேலைகளுக்காக தற்காலிகமாக 12 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக அப்போதைய தமிழக ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டார்கள். இப் பணியில் நியமிக்க பட்டவர்களுக்கு 12,500 ரூபாய் சம்பளம் … Read more