ADMK : அதிமுக சின்னம் முடுக்கப்படும் அவலம்.. 4 வாரம் தான் அவகாசம்!! உயர்நீதிமன்றம் வைத்த செக்!!
அதிமுக இரண்டாக பிளவு ஏற்பட்டதிலிருந்து சின்னம் தலைமை பொறுப்பு யாருக்கு என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமி தான் என முடிவெடுத்தப் பிறகு அதில் ஏதும் மாற்றமிருக்காது என தொண்டர்கள் நம்பி வந்தனர். ஆனால் தற்போதைய நீதிமன்றத்தின் உத்தரவானது பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களால் அதிமுக-வின் தலைமையாக எடப்பாடி தேர்தெடுக்கப்பட்டார். இதற்கு உயர்நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது, ஆனால் அதிமுகவின் விதிகளின் படி இது செல்லாது … Read more