பெஞ்சால் புயல் எதிரொலி.. உதயநிதியை அடாவடியாக விரட்டியடித்த பொதுமக்கள்!!
DMK: கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை காண சென்று உதயநிதியிடம் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பெஞ்சால் புயல் ஆரம்பித்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சம்பித்து போயின, மேற்கொண்டு இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் மீட்பு பணியினரால் சரி செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள குரு சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசு தொழில் கடனும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. … Read more