தவெக வால் விசிக வுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!! உடனடியாக திருமா மேற்கொண்ட தீவிர நடவடிக்கை!!

Thiruma immediately took serious action

TVK: விஜய் அரசியல் பிரவேசத்தால் விடுதலை சிறுத்தை கட்சியில் புதிதாக மாற்றங்களை மேற்கொண்டு வரும் திருமாவளவன். விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரவேசித்தால் பல கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 234 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களின் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் திருமாவளவன். 234 தொகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்களில் 144 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களில் எந்த மாற்றமும் இல்லை, 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார் என்று விடுதலை சிறுத்தை கட்சித் … Read more

அதிமுக தவெக வை ஓரங்கட்ட அண்ணாமலை எடுக்கும் ஆயுதம்!! திமுக வுடன் கூட்டணி.. எதிர்பார்க்காத பாமக??

Information has come out that Annamalai is going to hold secret talks to form an alliance with DMK

DMK BJP: அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதன் பயிற்சி காலம் மூன்று மாத காலமமென்பதால்,வரும் 28 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த மூன்று மாதத்தில் அரசியல் வட்டத்தில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டது. அதிலும் குறிப்பாக விஜய் நடத்திய மாநாடானது தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பாஜக மற்றும் திமுக-வை நேரடியாகவே தாக்கி பேசினார். இவ்வாறு இருக்கையில் அண்ணாமலையின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் … Read more

நேருக்கு நேர் விவாதம்!! எடப்பாடி பழனிசாமி சவால்!! ஏற்ற உதயநிதி !!

Deputy Chief Minister Udhayanidhi Stalin said why he is ready for a direct discussion with Edappadi Palaniswami

DMK-AADMK:முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் ஏன் கூறியுள்ளார்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் பதவியிலும்  இருந்து வருகிறார்.(நவம்பர் -11) இன்று  சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளையாட்டு வளாகம் கட்டும் பணிக்கான 15 கோடி மதிப்பீட்டில் நிதி வழங்கி இருக்கிறார். மேலும்  மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு  6 கோடி … Read more

தவெக கட்சி சர்வர் முடக்கம்!! அதிரடி ஆக்ஷனில் விஜய்!!

New TVK Membership Application Links are created as TVK party server is frequently down.

TVK:தவெக கட்சி சர்வர் அடிக்கடி முடங்கி வருவதால் புதிய தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி லிங்குகள் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் அவர்கள் கட்சி தொடங்கி முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இம்மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கையை அறிவித்தார் விஜய் . இதனை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சி … Read more

டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள்!!  திமுக  அரசுக்கு சீமான் கண்டனம்!!

Seeman condemned the use of students for electronic measurement of crop cultivation

Digital Crop Survey:பயிர் சாகுபடி குறித்து மின்னணு அளவீடு செய்ய மாணவர்களை பயன்படுத்தி  வருவதற்கு  சீமான்   கண்டனம்  தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேளாண் திட்டங்களை மேற்கொள்வதற்காக  அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள நிலங்களின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு தரவுகளையும் மின்னணு அளவீடு முறையில் தொகுத்து  வழங்க  கடந்த 2023 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தது மத்திய அரசு.எனவே    டிஜிட்டல் சர்வே தகவல்களை 2025 ஏப்ரல் … Read more

அதிமுக அமைச்சர் மீது திட்டமிட்ட திடீர் தாக்குதல்!! உசிலம்பட்டி அருகே நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம் !!

Planned surprise attack on AIADMK minister

politics: முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது திடீர் தாக்குதல் ஏற்படுத்திய டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவருடன் சென்ற சிலர் திடீர் கும்பலால் வாகனங்கள் மறிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் 3 பேர் காயம் மற்றும் 4 வாகனங்கள் சேதம். நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!! தமிழக மீனவர்கள்-இலங்கை மீனவர்கள் பேச்சுக்கு ஏற்பாடு வேண்டும்!!

Anbumani Ramadoss barrage of questions

TAMILNADU: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களுக்காக இருதரப்ப்பு மீனவர் சங்கங்கள் சார்பாக பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். தமிழகத்தின்  கடலோரத்தில் உள்ள தமிழக மீனவர்கள் கடலுக்குள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறுகையில், வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற  இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் … Read more

எனக்கு உலகநாயகன் பட்டம் வேண்டாம்!! திடீரென கமல்ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Shocking information released by Kamal Haasan

cinema: நடிகர் கமல்ஹாசன் இனி உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் கமல்ஹாசன் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் சினிமாவில் நடிப்பு என்றாலே கமல்ஹாசன் என்று கூறும் அளவிற்கு நடிப்பில் சிறந்து விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு உலகநாயகன் என்ற பட்டமும் உண்டு ஆனால் இனி அப்படி அழைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என் மீது கொண்ட அன்பினால் உலக … Read more

அதிமுக தலைவர்களுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி!! அதிமுக-பாஜக கூட்டணிக்கு மறைமுக உறுதி!!

Edappadi shocked AIADMK leaders

AIADMK: அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எடப்பாடியின் பதில் தலைவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும். யார் யாரெல்லாம் எங்களுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி அமைப்போம். அரசியல் சூழ்நிலை தான் கூட்டணியை முடிவு செய்யும். திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி. 2026 ல் வரப்போகும் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் இப்போதிருந்தே அதற்கான பரபரப்பான வேலையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக … Read more

டாஸ்மாக் கடைகளில் GPAY ஸ்கேனிங்  முறை!! மது பிரியர்களுக்கு வந்துள்ள ஹேப்பி நியூஸ்!!

Start of GPAY scanning system at TASMAC stores

TASMAC:  கூடுதல் தொகை ரூ.10 டாஸ்மாக்கில் பெறுவதை கண்காணிக்கக வரபோகும் டிஜிட்டல் முறை. தற்போது சமீப காலமாக மதுபான கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கப்படுவதாக நிறைய புகார்கள் எழுந்த நிலையில் இந்த கூடுதல் தொகை பெறுவதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் கணினி மையமாக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் மூலம் விற்பனை அனைத்தையும் கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இது தமிழக … Read more