பழைய ஓய்வூதிய திட்டம் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்!! ஆதரவாக குரல் கொடுத்த ராமதாஸ்!!
TAMILNADU: பழைய ஓய்வூதிய தொகை வழங்கப்படாத நிலையில் அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படாத திமுக அரசுக்கு தொழிலாளர்கள் 2026 தேர்தலில் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் மேலும் அனைவரையும் அனைத்து முறை ஏமாற்ற முடியாது எனவும் கூறியுள்ளார். இதனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை … Read more