இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்! ஜாதகத்தில் உள்ள எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தாக்கம் குறைந்து விடும்!
ஜாதகத்தில் சனி தோஷம், இராகு கேது தோஷம் என்று பல பேர் பல பிரச்னைகளில் அனைவரும் மாட்டி கொண்டு முழித்து கொண்டிருக்கிறார்கள். சனி பிடிக்க போகிறது, ராகு பெயர்ச்சி ஆகிறார் என்றாலே உள்ளுக்குள் பயம் ஏற்பட்டு விடும். ஆனால் இனி பயப்பட தேவை இல்லை. சனிபகவான் மிகவும் நேர்மையானவர். முடிந்த வரை பொய் பேசாமல் மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் இருந்து விட்டால் போதும் பாதி பிரச்சினைகள் குறைந்து விடும். இதோடு இறைவனையும் வழிபட வேண்டும். இராகு கேது … Read more