வீட்டில் ஒற்றை விளக்கு ஏற்றுவது நன்மை பயப்பதா?
எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் தெய்வ வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பும் நாம் அனைவரும் விளக்கேற்றுவோம்.தீப ஒளி தெய்வத்தின் மற்றொரு ஒளியாகும்.தினம்தோறும் தீபமேற்றினால் நம் வாழ்வில் உள்ள துன்பம் என்னும் இருள் நீங்கி மகிழ்ச்சி என்னும் ஒளி பெறும்.இதனாலேயே தினம்தோறும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும் மாலையில் சூரிய மறைவுக்குப் பின்பும் நம் முன்னோர்கள் விளக்கேற்ற அறிவுறுத்துவார்கள்.ஆனால் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்,என்ன விளக்கு ஏற்ற வேண்டும்,என்ன திரியால் விளக்கேற்ற வேண்டும்,எந்த திசையை நோக்கி விளக்கு … Read more