திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு!
திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பரிசு! திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நடைபெறும் கார்த்திகை மகா தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வந்தனர். இவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கிரிவலப்பாதை முழுவதும் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் பெருமளவிலான மாசு கேடு ஏற்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து செல்வது உள்ளாட்சித் துப்புரவு பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் … Read more