உங்கள் வீட்டில் உருளி உள்ளதா? இதன் மகத்துவம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!
uruli vastu in tamil: இந்த உருளியை நாம் சில வீடுகளில், ஓட்டல்களில், கல்லூரிகளில் மற்றும் கோயில்களில் கூட உருளியை வாசலில் வைத்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஒரு சிலர் வீட்டின் முற்றத்தில் வைத்திருப்பார்கள். அப்படி இருக்கும் அந்த உருளியில் பூக்கள் வைத்து பார்பதற்கே அழகாக இருக்கும். நாம் எங்கு எல்லாம் இந்த உருளியை பார்க்கிறோமோ, அங்கு எல்லாம் அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன்பாக இந்த உருளி நமது கண்களில் தென்பட்டுவிடும். அதனை நாம் கண்டதும் ஒரு நேர்மறையான … Read more