உசுரக் கொடுத்து வேலை செய்யறவங்களை திமுக மதிப்பதில்லை!! திமுக தொண்டர்கள் குமுறல்!
DMK: வைஷ்ணவி என்னும் பெண் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பிரபலம். இவருடைய தாய் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவர் தவெக கட்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் தவெகவிற்காக வேலை செய்து திமுகவை வறுத்தெடுத்தார். இதனால் இவர் இணைய தளங்களில் மிகப்பிரபலம். பின்னர் தவெகவில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று திமுக கட்சியில் சேர்ந்தார். இந்த வைஷ்ணவி எந்த கட்சிக்காகவும் இதுவரை களப்பணி ஆற்றியதில்லை. இவர் ஒரு பெண், இளைஞர் மட்டுமே. திமுகவில் வைஷ்ணவி சேர்ந்தவுடன் … Read more