சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ரூ.2,533 கோடி… தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு வெறும் ரூ.13 கோடி ஒதுக்கிய மத்திய அரசு – RTI வாயிலாக வெளியான தகவல்!
மத்திய பாஜக அரசு தமிழுக்கும், பிற செம்மொழிகளுக்கும் நியாயமான நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக எழுந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி மற்றும் தமிழுக்கு குறைந்த நிதி வழங்கப்பட்டுள்ளதைக் குறிக்கும் RTI (தகவல் அறியும் உரிமை) மூலம் வெளியான தகவல், தற்போது பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. RTI மூலம் வெளியான புள்ளி விவரம்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தனது “X” சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, 2014-15 முதல் … Read more