பெண் குழந்தைகள் இருக்காங்களா; வீடு தேடி வரும் பணம் உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் மற்றும் மகளிர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. மேலும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் பதிவு செய்து முதிர்வுத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பணத்தைப் பெற முடியும். பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் வகையிலும், பாலின பாகுபாட்டை தடுக்கும் வகையிலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. … Read more