காவல்துறை அதிகாரியை ஒருமையில் தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி!! கோவையில் பதற்றம்!!

The DMK executive spoke poorly of the police officer!! Tension in Coimbatore!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக கோவை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகிறார். பழனிசாமி பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் மக்களும் அவருக்கு ஆதரவு தந்து வரவேற்கின்றனர். கோவை வடக்கு டவுன்ஹால் அருகில் எடப்பாடி வருகையை ஒட்டி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே ஏற்கனவே திமுக பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட திமுக நிர்வாகிகள் அதிமுக பேனரை … Read more

அரசின் புதிய திட்டம்: வீடு வாங்க விருப்பமா? இப்போதே விண்ணப்பியுங்கள்!!

Government's New Scheme: Interested in buying a house? Apply Now!!

ஏழை மற்றும் நடுத்தர வருமானத்தைச் சேர்ந்த மக்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. கனவை நனவாக்கும் நோக்கில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா.இந்த திட்டமானது  2015ஆம் ஆண்டில் பாஜக அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. மேற்கொண்டு வீடு கட்டுவதற்கான மானியமாக ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். அதிலும் நிலம் கூட இல்லாதவர்கள் அரசால் கட்டப்படும் மலிவு விலையில் கொடுக்கப்படும் வீடுகளைக் வாங்கிக்கொள்ளலாம்.  … Read more

யாதும் அறியான் படத்தில் ரகசிய வேலை பார்த்த விஜய்.. 2026 யில் CM இவர் தான்!!

Vijay who did secret work in Yadum ariayan.. He is the CM in 2026!!

TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை தொடங்கி மாநாட்டையும் நடத்தி முடித்து தனது கொள்கை எதிரி மதவாத எதிரி யார் என்பதை தெளிவாக கூறிவிட்டார். தற்போது நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் கூட ஒருபோதும் நாங்கள் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். இவர் சினிமாவை விட்டு முழுமூச்சாக அரசியலில் இறங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார். அதிலும் இவரது கடைசி படமாக ஜனநாயகன் உள்ளது. இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு … Read more

திமுக பக்கம் தாவும் ஜி கே மணி.. முக்கிய புள்ளியுடன் ரகசிய பேச்சு வார்த்தை!! கூட்டணிக்கு ரெடியான அன்புமணி!!

DMK also jumps to GK Mani.. Secret talks with key points!! Anbumani ready for alliance!!

PMK: பாமக கட்சிக்கும் தலைமை பதவிக்கான மோதல் போக்கானது தற்போது வரை தீர்ந்தபாடில்லை. அப்பா மகன் இருவரும் தனித்தனியாக அறிக்கை விட்டு, நான் தான் தலைவர் எனக் கூறி வருகின்றனர். ஆனால் பாமக கட்சியின் உண்மையான தலைவர் யார் என்று தெரியவில்லை. இந்த கட்சியை ஆரம்ப கட்டத்திலிருந்து தலை தூக்க பாடுபட்டவர் ராமதாஸ் தான். அதனால் அவர் தான் தலைவர் என்று பலரும் வழி மொழிகின்றனர். அவர் பார்த்து அமர்த்தியவர்தான் அன்புமணி, எப்படி இப்போது வந்தவர் தலைவராகிட … Read more

தேமுதிக பாமக கூட்டணியை அடித்து தூக்கும் விஜய்.. இதில் நீல அணியுடன் மறைமுக டீலிங் வேற!! கதிகலங்கும் ஸ்டாலின்!!

Vijay beat the DMDK PMK alliance. Excited Stalin!!

TVK: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் எந்த கட்சி யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. அதிலும் திமுக மட்டும் தான் தனது பழைய கூட்டணியை அப்படியே வைத்துள்ளது. மேற்கொண்டு பாஜக பாமக அதிமுக என மாற்றுக் காட்சியினர் தற்போது வரை கூட்டணி குறித்து குழப்பத்தில் தான் உள்ளனர். இதில் அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் அது சட்டமன்ற தேர்தல் வரை தொடருமா என்று தெரியவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி … Read more

மருமகளுக்கு எதிராக மகள்.. முக்கிய பதவியில் அமரப்போகும் காந்திமதி!! அன்புமணிக்கு ராமதாஸ் வைக்கும் செக்!!

Daughter-in-law against daughter-in-law.. Gandhimati will sit in the important post!! Ramdas's check for Anbumani!!

PMK: பாமக கட்சியைக்குள் அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. இதில் தலைமை பொறுப்பில் தற்போது ராமதாஸ் இருந்தாலும் அதனை அன்புமணி இருக்கவில்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணி இருவரும் தனி தனி நிர்வாகிகளை அமர்த்தியும் அதனை மற்றொருவர் நீக்கியும் வருகின்றனர். இதனால் கட்சியில் உள்ள பொறுப்புகளுக்கு யார் தான் நிர்வாகி என்ற குழப்பம் எழுந்துள்ளது. அதாவது ராமதாஸ் நிர்வகிக்கும் நிர்வாகி செயல்படுவாரா அல்லது அன்புமணி நியமனம் செய்யும் நிர்வாகி செயல்படுவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! விஜய்யின் ராஜதந்திரம் 

Vijay ADMK DMK

அ.தி.மு.க.-வின் வாக்குகளை கவரவும் அதே நேரத்தில் தி.மு.க.-வின் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே முழுமையாக அள்ளிக் கொள்வது தான் விஜய்யின் ராஜதந்திரம் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இதன் மூலம், நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலில் சரியான ஆட்டத்தை ஆடி வருகிறார் என்றே பலரும் கணிக்கின்றனர். விஜய்க்கு கூட்டம்: சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் ஈர்க்கக்கூடிய தலைவர் என்றால், அது விஜய் தான். … Read more

“அரசியல் டைம்பாஸ் செய்யாதீங்க; முழுமையாக இறங்குங்கள்!” – விஜய்யை தாக்கும்  நடிகை ரோஜா 

Actress Roja

திரையுலகத்தில் வெற்றி பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதும், அதை முழுமையான பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், தற்போதைய நடிகர்கள் போல் “டைம்பாஸ்” அரசியல் செய்யக்கூடாது என்றும் நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா, நடிகர் விஜய்க்கு நேரடியாக அறிவுரை கூறியுள்ளார். இந்த கருத்துக்கள், நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” எனும் பெயரில் அரசியலுக்கு களமிறங்கியிருக்கும் நேரத்தில் அவரை நேரிடையாக தாக்கும் வகையில் வெளியாகி, அரசியல் … Read more

4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல தடை: உயர் நீதிமன்ற உத்தரவால் பயணிகள் அச்சம்!

Government buses banned from pass at 4 toll plazas: Passengers fear due to High Court order!

சென்னை: தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் செல்ல தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகள் தடை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, கடந்த காலத்தில் செலுத்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணங்கள் நிலுவையில் இருந்ததை காரணமாகக் கொண்டு வந்தது. பெரிய அளவில் நிலுவைத் தொகை – பாதிக்கப்பட்ட சாலைகள் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 70-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழக்கம்போல் கட்டணங்கள் … Read more

ராமதாஸ் Vs அன்புமணி –  மருமகளா? மகளா? ராமதாஸின் அடுத்த ஆட்டம்?

Ramadoss Vs Anbumani – Daughter-in-law? Daughter? Ramadoss' next Plan?

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இப்போது நடந்து வரும் அதிகார மோதல் முடிவே இல்லாமல் தொடர்கதையாக மாறி பரபரப்பாகக் கிளம்பியுள்ளது. கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடு, தற்போது செயல்பாடுகளாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை நீண்ட நாட்களாக நிலவி வந்த அதிருப்தி, தற்போது வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. பாமக கட்சியை கட்டுப்படுத்த விரும்பும் அதிகார மையமாக, ஒருவர் … Read more