சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி முடிவு!! இனி எல்லாமே மக்கள் கையில்!!
தமிழகத்தில் இருக்கக்கூடிய பத்திரப்பதிவுத்துறைகளில் லஞ்சமானது தலை குறித்து ஆடக்கூடிய நிலையில் அதனை முழுவதுமாக ஒழிக்க தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. அதாவது, பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர் யார் என்ற பகுதியில் ஆவண எழுத்தாளர் அல்லது வக்கீல் ஆகியோருக்கு பதிலாக சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும் என்றும் இதை குறிப்பிட்டதும் ஆவணம் உருவாக்கிவிடும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இனி யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் பத்திரப்பதிவு செய்ய நினைப்பவர்கள் … Read more