பாஜக-வை உதறி தள்ளும் பாமக.. கூட்டணி வெச்சு தான் எல்லாம் போச்சு!! 11 ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

The BJP is going to be pushed away by the BJP. Important announcement on 11th!!

PMK: பாமகவின் முழு நிலவு மாநாடானது இம்மாதம் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு முன்பு கட்சிக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. இதனால் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என பலரும் செய்வதறியாது குழம்பியுள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்து பத்து தொகுதிகளில் ஒரு தொகுதியை விட்டு மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. இதனால் கட்சி அதிகாரம் பறிபோனது. இவையனைத்திற்கும் காரணம் அன்புமணி தான் அவர்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் என … Read more

ரெயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் புக் செய்வதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!!

IRTC: இந்தியாவின் முக்கிய போக்குவரத்து துறை எனப்படும் ரயில்வே, நாளுக்கு நாள் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இன்று (மே 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவின் விதிமுறைகள், தட்கல் முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் ரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முதலாவது, அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், முன்பதிவால் ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும். இரண்டாவது, தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு கடும் … Read more

சற்றுமுன் : அப்படிப்போடு.. ஒட்டு மொத்தமாக குறைந்த கேஸ் விலை!!

Cylinder Price: மே 1ஆம் தேதியுடன், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் ரூ.15.50 குறைந்துள்ளது. இப்போது சென்னை நகரில் இந்த வணிக சிலிண்டர் ரூ.1906க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாற்றம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை மாற்றத்தின் பின்னணியில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பொருளாதார காரணிகள் … Read more

ராஜ்யசபா ஆசனமின்றி வைகோ.. கேள்வி குறியாகப்போகும் திமுக கூட்டணி?! துரை வைகோ பளிச் பதில்!!

without-a-seat-in-the-rajya-sabha-the-dmk-alliance-will-be-in-question-durai-vaiko-answer

MDMK DMK: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக அமர வாய்ப்பு கிடைக்குமா என்பது உறுதியாகாத நிலையில், திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியது: “திமுக ஆட்சி சவால்களுக்கிடையே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சில குறைகள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் நலனுக்காக திமுக அரசு முயற்சி செய்கிறது,” என்றார். அதே நேரத்தில், வைகோவுக்கு … Read more

100 நாள் வேலை திட்டம்.. எல்லார் அக்கவுண்டுக்கும் வரும் பணம்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

100-day-work-plan-money-coming-to-everyones-account-super-announcement

Central Government: கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்த 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு தற்போது தமிழ்நாடு அரசுக்கு விடுவித்துள்ளது. மொத்தமாக ரூ.2999 கோடி  நிதியை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை செய்த கிராமப்புற மக்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) 2005ஆம் … Read more

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவு!! அதிரடி காட்டிய தமிழக அரசு!!

தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து டாஸ்மாக் கடைகளும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை விட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு அரசினுடைய மதுவிலக்கு ஆயுத தீர்வை துறை மூலமாக தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்படக்கூடிய டாஸ்மார்க் தமிழகம் முழுவதும் சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் உள்ள டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் வருகிறதே ஒன்றாம் தேதி அன்று விடுமுறை … Read more

பல ஆண்டுக்குப் பின் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு!! நீதிமன்றம் அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தையே அதிர வைக்கக்கூடிய பாலியல் வழக்கு ஒன்று வெளியுலகிற்கு தெரிய வந்தது.   இந்த பாலியல் வழக்கில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகள் சமூக வலைதளங்கள் மூலமாக பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய பெண்களை ஏமாற்றி அவர்களை தங்களுடைய பாலியல் வன்புணர்வுக்கு உணவாக மாற்றி இருக்கின்றனர். மேலும் அதனை வீடியோ பதிவு செய்து மீண்டும் மீண்டும் அந்த பெண்களை … Read more

இனி செந்தில் பாலாஜி எப்போதும் அமைச்சராக கூடாது.. ED போட்ட கண்டிஷன்!! நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!

Senthil Balaji should not be a minister forever.. Condition put by ED!! Shock given by the court!!

DMK: அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் நீதிமன்றம் ஜாமீனா பதவியா என்ற கெடுபிடியை விதித்திருந்தது. மேற்கொண்டு உரிய பதிலை 28 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுமெனவும் கோரியது. இவர் அமைச்சராக இருந்தால் சாட்சியங்களை கலைக்க கூடும் என்பதால் நீதிமன்றம் இந்த நிபந்தனை விதித்தது. இந்த வழக்கு அமர்வுக்கு வருவதற்கு முன்பாகவே பதவியையும் விலகிக் கொண்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை (ED) முக்கியமான சில வாதங்களை முன்வைத்துள்ளது. அதில், “திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட … Read more

ஒரு வருடத்திற்கு இலவச பேருந்து பயணம்!!போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!!

கோடை விடுமுறை துவங்கியிருக்கக் கூடிய நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் கோடை வெயில் காரணமாக சுற்றுலா செல்ல முடிவெடுத்திருக்க கூடியவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கிறது.    கோடை விடுமுறை துவங்கியதால் ரயிலில் முன்பதிவுகள் வேகமாக முடிவடைந்த நிலையில் மக்கள் பலரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கான பயணங்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஆனது முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளுக்கு … Read more

வீடு கட்ட கூடியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! மூலப் பொருட்களின் விலை குறைப்பு!!

வீடு கட்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய எம்சாண்ட் பிசாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உடைய விலை 1000 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பழைய விலை நிலவரப்படி 1000 ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தலைமைச் செயலகத்தில் நீர்வளம் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் துறைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-   கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அளித்த மனுவல் குறிப்பிடப்பட்டிருந்த கோரிக்கைகள் … Read more