தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதித்தாலும், ஏற்கனவே எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்று தெரியாத சூழலில் தமிழகம் உள்ளது. இந்நிலையில், நேற்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்டில் 11,681 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 3,750 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 947 பேருக்கும், கோவையில் 715 பேருக்கும் … Read more