உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4.36 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் … Read more