தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை!
கொரோனாத் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அனைத்தும் இயங்க தடை விதித்துள்ளது.இந்நிலையில் பல தனியார் பள்ளி நிறுவனங்கள் இணையவழியிலும்,பெற்றோர்களை நேரில் வரவழைத்தும், மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு,புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கின்றது. தற்போது வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த எந்த விதமான அறிவிப்பும் வராத நிலையில், தனியார் பள்ளிகளில் மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்துவது மிகவும் தவறான ஒன்றாகும் இதனால் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களும் தனியார் … Read more