2026 விஜய்யுடன் களம் காணும் EPS எதிராளிகள்.. அனல் பறக்கப்போகும் தேர்தல் களம்!!
TVK AMMK: அதிமுகவிலிருந்து வெளியேறிய பிளவுபட்ட நிர்வாகிகள் அனைவரும் தற்சமயம் இணைந்துள்ளனர். அந்த வரிசையில் செங்கோட்டையன் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் சேர்ந்து புதிய அணி உருவாகியது. ஆனால் எடப்பாடி கட்சியிலிருந்து நீக்கியவர்களை ஒருபோதும் இணைக்க முன்வரவில்லை. அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் கட்சியை விட்டு நீக்கி தான் வருகிறார். அந்த வகையில் ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என செங்கோட்டையன் கூறி பத்து நாள் கெடு விதித்ததை அடுத்து மறுநாளே அவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் உக்கட்சி மோதலானது … Read more