உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் ஸ்பீடு அதிகரிக்க முதலில் இதை செய்யுங்கள்!!
உலக மக்கள் பலர் ஆண்ட்ராய்டு மொபலை விரும்பி பயன்படுத்துகின்றனர்.குறைந்த விலையில் பல பிராண்டுகளில் ஆண்டிராய்டு மொபைல் போன் கிடைப்பதால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதிதாக வாங்கிய மொபைல் போன் சில மாதங்கள் மட்டுமே வேகமாக செயல்படுகிறது.அதன் பிறகு மொபைலின் வேகம் குறைந்துவிடுகிறது.மொபைலில் அதிக ஆப்ஸ் பதிவிறக்கம் செய்வது,கோப்புகளை பதிவிறக்கம் செய்வது போன்ற காரணங்களால் அதன் செயல்பாடு குறைகிறது. உங்கள் மொபைல் போனில் வேகம் குறைந்தலோ அல்லது ஹேங்க் ஆனாலோ அதை மறுதொடக்கம் செய்து பிறகு பயன்படுத்தலாம்.மொபைல் … Read more