விடுதலையாகும் சசிகலா வரவேற்க தயாராகும் ஆதரவாளர்கள் !பரபரப்பான தமிழகம்!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா எதிர்வரும் 27ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் சிறையில் இருந்து நேரடியாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கே சபதம் எடுத்துவிட்டு அதன் பிறகு வீட்டிற்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்கு வருடங்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் கர்நாடகாவில் இருக்கின்ற பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றார். அவருடைய தண்டனை காலமானது முடிவடைய இருக்கும் நிலையில், அவருக்கான அபராதத் தொகையை … Read more