அமைச்சர் உதயகுமார் ஊழல் விவகாரத்தை கிழித்து தொங்கவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்! மிகுந்த அவமானத்தில் தலை குனிந்த அமைச்சர்!
அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை குட்கா விஜயபாஸ்கர் என்று சொன்னதைப்போல அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களை பாரத் நெட் உதயகுமார் என்று கூறலாம், 2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை தன்னுடைய வசதிக்கு ஏற்ப வளைத்து கொள்ள நினைத்தார் உதயகுமார், என்று கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காணொளி மூலமாக பங்கேற்று பேசிய ஸ்டாலின் கிராமங்களுக்கு இணையதள வசதி வழங்குவதற்காக பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் … Read more