இன்று மாலை ரிலீஸ் ஜெயிலர் படத்தின் இரண்டாவது “இது டைகரின் கட்டளை” சிங்கிள்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Release Jailer's second single “It's Tiger's Command” this evening!! Fans in excitement!!

இன்று மாலை ரிலீஸ் ஜெயிலர் படத்தின் இரண்டாவது  “இது டைகரின் கட்டளை” சிங்கிள்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்தான் ரஜினிகாந்த்.இவர் ரசிகர்களால் சுப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.தான் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார். இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த … Read more

சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!! 

Sunny Leone criticized Roja as if she recited the scriptures!! The actress gave an action response!!

சன்னி லியோன் வேதம் ஓதியது போல விமர்சித்த ரோஜா!! அதிரடி பதில் கொடுத்த நடிகை!!  ஆந்திர மாநிலத்தில் மந்திரி ரோஜா பவன் கல்யான் மற்றும் சன்னி லியோன் குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். பாலிவுட் நடிகை சன்னி லியோன் முன்னால் ஆபாச நட்சத்திரமாக இருந்தாலும் தற்போது பாலிவுட் கதாநாயகியாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டுள்ளார். முன்னாடி கேலி செய்தவர்கள் எல்லாம் தற்போது அவருடன் நடித்து வாய்ப்பு கொடுத்து ஊக்கபடுத்தி உள்ளனர். குழந்தைகளை தத்து எடுப்பது,போன்ற … Read more

படப்பிடிப்பு நிறைவடைத்தை ட்விட் மூலம் பதிவு செய்த இயக்குனர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! 

The director recorded the completion of the shoot with a tweet!! Fans in excitement!!

படப்பிடிப்பு நிறைவடைத்தை ட்விட் மூலம் பதிவு செய்த இயக்குனர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! தளபதி  விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று படக்குழு முன்கூட்டியேஅறிவித்திருந்தது. இதனையடுத்து வெளிவரவிருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், … Read more

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!

ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!   நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும் ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படத்தில் நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் கருணாகரண், எஸ் ஜே சூரியா, எஸ்.ஏ சந்திரசேகர், … Read more

முழு வில்லனாக மாறும் நடிகர் விஜய் சேதுபதி!! பிரபல ஹீரோவுக்கு இவர்தான் வில்லன்!!

Actor Vijay Sethupathi becomes a complete villain!! This is the villain for the famous hero!!

முழு வில்லனாக மாறும் நடிகர் விஜய் சேதுபதி!! பிரபல ஹீரோவுக்கு இவர்தான் வில்லன்!!  நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை … Read more

காஷ்மீரில் லியோ பட நடிகை பனிப்பொழிவு புகைப்படம்!! இணையத்தில் வேகமாக பரப்பும் ரசிகர்கள்!!  

Snowfall photo of Leo movie actress in Kashmir!! Fans spread fast on the Internet!!

காஷ்மீரில் லியோ பட நடிகை பனிப்பொழிவு புகைப்படம்!! இணையத்தில் வேகமாக பரப்பும் ரசிகர்கள்!! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார்.  இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.  இதனையடுத்து வெளி வரவிருக்கும் விஜய்யின் 68-வது திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.இதை வெங்கட் பிரபு தயாரிக்க உள்ளார். தற்போது இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகரின் பெயர் வெளியாகியுள்ளது.  இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, … Read more

இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? நடிகையின் பகீர் பதில்!!

Why not get married at such a young age? Actress's Bhakeer Answer!!

இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? நடிகையின் பகீர் பதில்!! தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நடிகை தான் சதா. இவரின் முதல் திரைப்படத்திலேயே இவர் மிகவும் பிரபலமாகி விட்டார். அதன் பிறகு, எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் போன்ற பல்வேறு படங்களிலும் நடித்து வந்தார். இதனையடுத்து சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பிறகு சில ஆண்டுகள் கழித்து நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் … Read more

கோபியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பாக்கியா!! அடுத்து என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Pakiya ended Kobe's game!! Fans are in shock as to what will happen next!!

கோபியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பாக்கியா!! அடுத்து என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள்!! விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரை பார்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்கள் கூட இந்த தொடரை பார்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இது முழுவதும் சுய மரியாதைவுடன் வாழ நினைக்கும் பெண்களுக்காக எடுக்கபடுகிற ஒரு நெடுந்தொடர்.இந்த தொடரில் பாக்கியா என்னும் கதாபாத்திரம் சுய மரியாதையுடன் கெத்தாக வாழ்வது போன்று அமைத்திருக்கும். … Read more

 அக்டோபர் 19 ஆம் தேதி  வெளிவரும் LUC பற்றிய அப்டேட் கொடுத்த நடிகர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! 

Actor gives update on LUC coming out on 19th October!! Fans in excitement!!

அக்டோபர் 19 ஆம் தேதி  வெளிவரும் LUC பற்றிய அப்டேட் கொடுத்த நடிகர்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!! விஜய் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுனார். இவர் பல வெற்றி படத்தில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு  தமிழ்நாடு மட்டுமின்றி உலக  அளவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து வெங்கட்  பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் … Read more

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!!

Apologizing will fix the mistake!! Court ordered in SV Sekhar case!!

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!! கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த பெண் பத்திரிக்கையாளர் குறித்த விமர்சனம் ஒன்றை நடிகரும் மற்றும் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த சர்ச்சை பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைப்போலவே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த 2020 ஆம் ஆண்டில் இவரைப்பற்றி தவறான தகவல்களை … Read more